மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு....தமிழக அரசு அறிவிப்பு.
அறிவிப்பு வந்த உடனேயே என்னென்ன பொருட்கள் தேவை? எப்போது கடைகள் கூட்டம் இல்லாமல் இருக்கும்? எந்த நேரம் போய் பொருட்களை வாங்கலாம்? என 15 நாட்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் சேர்க்க நாம் சிந்திக்க தொடங்கிவிட்ட வேளையில்...!
ஊர் அடங்கைப் பற்றிய சிந்தனைகள் இன்றி அந்த ஊரடங்கின் போதும் சேவை செய்யப் போகும் (தற்போது செய்து கொண்டும் இருக்கும்) மருத்துவர்கள், செவிலியர், துப்புரவுப் பணியாளர்கள், டன்ஸோ பணியாளர்கள்,( அத்தியாவசிய பொருட்களை நுகர்வோரிடம் சேர்ப்பவர்கள்) நாளிதழ், பால், காய்கறி விற்பனையாளர்கள், உணவகங்களில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள், அதை நுகர்வோரிடம் சேர்க்கும் சுவிகி, சோமடோ போன்ற நிறுவன பணியாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிபுரியும் பணியாளர்கள், மின்சாரத் துறைப் பணியாளர்கள், சிறைத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, வனத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள், தனியார் விரைவு தபால் சேவை பணியாளர்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, மற்றும் இடுகாடு சேவையாளர்கள், விவசாய விளைபொருட்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் ஓட்டுநர்கள், ஆக்சிஜன் மற்றும் எரி பொருளை எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்கள்...
இப்படிப் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல இவர்களை இருகரம் கூப்பி வணங்கவேண்டிய நாள் இன்று...!
மே 9
அன்னையர் தினம்...!
தாயின் கருணையோடு தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பொதுநல நோக்கோடு சேவை செய்பவர்கள் இந்தத் 'தாயுமானவர்கள்'
இவர்களுக்காகவும், இவர்களது குடும்பத்தினருக்காகவும் ஒரு நிமிடம் மனம் ஒன்றி பிரார்த்தனை செய்வோம்...!
இதுவே நாம் அவர்களுக்கும் நம்மைப் பெற்ற அன்னைக்கும் செய்யும் குறைந்தபட்ச' கைம்மாறு' ஆகும்.
Superb karuthugal new ideas.proceed uma.all the best💐💐💐💐💐
ReplyDeleteஆம் உண்மை.தாயுமானவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteதந்நலம் கருதா இனிய
உள்ள கண்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல
வாழ்க வளமுடன்
Very nice mam .Nice reading when we are free. 7a
DeleteSuperb mam....��
ReplyDeleteTimely thought. Great. Salute to all Thayumaanavargal🙏👍🙏👍
ReplyDeleteWell wrtten Uma..
ReplyDeleteYes..we all have to thank all the motherly souls who are fighting against the Virus.
May them all be blessed by God to have good health .
Miss, it is very nice and interesting.
ReplyDeleteWell worded Uma. An apt tribute in other words.!!!!!!
ReplyDeleteBeautifully worded Uma. Will pray for them. May God bless them and their family.
ReplyDelete. மிகவும் அருமையான பதிவு தாயுமானவாகளுக்கு கோடி வணக்கங்கள்
ReplyDeleteSuper Uma. Very nice message for the current situation. God bless you and them with happy and healthy life.
ReplyDeleteஅருமையாக இருக்கிறது, அம்மா
ReplyDelete